Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பூஜாவிற்கு மட்டும் ஏன் இப்படி பாட்டு? உறவினர்கள் கேள்வியால் டிஜே பிளாக் ஷாக்

பூஜாவிற்கு மட்டும் ஏன் இப்படி பாட்டு? உறவினர்கள் கேள்வியால் டிஜே பிளாக் ஷாக்

By: Nagaraj Fri, 03 Mar 2023 11:21:38 AM

பூஜாவிற்கு மட்டும் ஏன் இப்படி பாட்டு? உறவினர்கள் கேள்வியால் டிஜே பிளாக் ஷாக்

சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்த பூஜாவின் உறவினர்கள் பூஜாவிற்கு மட்டும் ஏன் இப்படி பாடல் போடுகிறீர்கள், தப்பா இருக்கு கேட்டதால் டிஜே பிளாக் அதிர்ச்சி அடைவது போன்ற ப்ரோமோ வெளியாகி உள்ளது.

சூப்பர் சிங்கர் பாடல் நிகழ்ச்சி என்றாலும் மிகவும் கலகலப்பான ஒரு நிகழ்ச்சியாக மக்களால் பார்க்கப்படுகிறது. பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் இருவரும் நிகழ்ச்சியை கலகலப்பாக எடுத்து செல்வார்கள்.

super singer,promo,dj black,pooja,song,relatives ,சூப்பர் சிங்கர், புரோமோ, டிஜே பிளாக், பூஜா, பாடல், உறவினர்கள்

இவர்கள் தனியாக நிகழ்ச்சிக்குள்ளே ஒரு நிகழ்ச்சி நடத்துவார்கள். தற்போது இந்த வார நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

இன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் பூஜாவின் உறவினர்கள் நிகழ்ச்சிக்கு வர Dj Blackகிடம் ஏன் பூஜாவிற்கு மட்டும் இப்படி பாடல் போடுகிறீர்கள், சரியாக இல்லை, தவறாக இருக்கிறது என கூற அவர் அப்படியே ஷாக் ஆகிவிடுகிறார். தற்போது இந்த புரொமோ படு வைரலாகி வருகிறது.

Tags :
|
|
|