Advertisement

ஏன் இப்படி? ரசிகர்கள் கண்டனம்... டிடியின் கவர்ச்சி படத்தை பார்த்து

By: Nagaraj Thu, 09 June 2022 10:16:21 PM

ஏன் இப்படி? ரசிகர்கள் கண்டனம்... டிடியின் கவர்ச்சி படத்தை பார்த்து

சென்னை: கவர்ச்சிப்பாதையா?... விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் டிடி எனும் திவ்ய தர்ஷினி. இவர் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து கிறங்கடித்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.

'காபி வித் டிடி' நிகழ்ச்சியில் பிரபலங்களிடம் ஜாலியாக பேசி அவர்களிடம் பதில்களை வாங்கும் அழகுக்கே இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள். ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

host,fans,divorced,d.t.,condemned ,தொகுப்பாளர், ரசிகர்கள், பிரிந்து விட்டனர், டி.டி., கண்டனம்

அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதோடு, நளதயமந்தி, விசில், பவர் பாண்டி உட்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும், தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து கிறங்கடித்துள்ளார். சிலர் ரசித்தாலும் பல ரசிகர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|
|
|