Advertisement

அஜித் பிறந்த நாளில் அறிவிப்பாங்களா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

By: Nagaraj Sat, 29 Apr 2023 7:04:37 PM

அஜித் பிறந்த நாளில் அறிவிப்பாங்களா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சென்னை: அஜித் பிறந்த நாளில் வெளியீடா?... தமிழ் சினிமாவில் தனக்கென அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் அஜித் குமார்.

இவரின் 62 வது படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க போவதாக தகவல் வெளியானது. ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.

fans,ajith,birthday,announcement expectation,new movie ,ரசிகர்கள், அஜித், பிறந்த நாள், அறிவிப்பு எதிர்பார்ப்பு, புதிய படம்

இந்நிலையில் மே 1 -ம் தேதி அஜித்தின் பிறந்த நாள் முன்னிட்டு AK62 படத்தின் தலைப்பை வெளியிடுவதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

மேலும் AK62 படத்தின் ஷூட்டிங் மே மாதம் தொடங்குவதாக கூறப்பட்டது. ஆனால் அஜித் நேபாளுக்கு சுற்றுள்ள சென்றுள்ளார்.இதனால் வருகின்ற ஜூன் மாதம் AK62 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளதாக வலைப்பேச்சு நிகழ்ச்சியில் கூறியுள்ளனர்.

Tags :
|
|