Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • உலகம் முழுவதும் வசூல் வேட்டை... ரூ.89 கோடி வசூல் செய்துள்ள மாவீரன் படம்

உலகம் முழுவதும் வசூல் வேட்டை... ரூ.89 கோடி வசூல் செய்துள்ள மாவீரன் படம்

By: Nagaraj Thu, 10 Aug 2023 3:30:04 PM

உலகம் முழுவதும் வசூல் வேட்டை... ரூ.89 கோடி வசூல் செய்துள்ள மாவீரன் படம்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படம் உலகம் முழுவதும் அட்டகாசமான வசூல் செய்துள்ளது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் தான் மாவீரன். இப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடந்தது.

sema lapam,theaters,maveeran,collection hunt ,செம லாபம், திரையரங்குகள், மாவீரன், வசூல் வேட்டை,

படமும் வெளியாகி சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. கடந்த ஜுலை 14ம் தேதி வெளியான இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது.

25 நாட்கள் கடந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் ரூ. 89 கோடி வரை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, ரூ. 40 கோடிக்கு மேல் லாபத்தை படம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

Tags :