Advertisement

அடடா என்ன அழகு... போட்டோ ஷூட் எடுத்து அசத்திய ஸ்ரீதிவ்யா

By: Nagaraj Mon, 06 Nov 2023 4:06:57 PM

அடடா என்ன அழகு... போட்டோ ஷூட் எடுத்து அசத்திய ஸ்ரீதிவ்யா

சென்னை: புடவையில் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த போட்டோஷுட் செம வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013 -ம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா.
இப்படத்தை அடுத்து ஜீவா, வெள்ளைக்காரதுரை, ஈட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த ஸ்ரீதிவ்யா ரெய்டு என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் கம்பேக் கொடுக்கவுள்ளார்.
இந்நிலையில் ரெய்டு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்ரீதிவ்யா, சேலையில் செம்ம அழகாக போட்டோஷூட்டும் நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் ஸ்ரீதிவ்யா.

photos,sridivya,comeback,kollywood,raid movie ,புகைப்படங்கள், ஸ்ரீதிவ்யா, கம்பேக், கோலிவுட், ரெய்டு படம்

Tags :
|