Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நேற்று ராம் வெளியேறினார்... இன்று ஆயிஷாவாம்!!! பிக்பாஸில் இரண்டு எவிக்சன்

நேற்று ராம் வெளியேறினார்... இன்று ஆயிஷாவாம்!!! பிக்பாஸில் இரண்டு எவிக்சன்

By: Nagaraj Sun, 11 Dec 2022 11:57:54 AM

நேற்று ராம் வெளியேறினார்... இன்று ஆயிஷாவாம்!!! பிக்பாஸில் இரண்டு எவிக்சன்

சென்னை: விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 2 எவிக்சனில் முதலாவதாக நேற்று ராம் வெளியேறினார். இன்று ஆயிஷா வெளியேற்றப்படுவார் என்று தெரிய வந்துள்ளது.

பிக்பாஸ் 6ல் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். முத்து, ஷாந்தி, அசல் கோளார், ஷெரினா, மஹேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி என இருவரும் 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

ram,quit,fans,shock,bigg boss 6,kamal ,ராம், வெளியேறினார், ரசிகர்கள், அதிர்ச்சி, பிக்பாஸ் 6, கமல்

இவர்களை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். வழக்கம் போல் ஒரு எவிக்ஷன் மட்டுமின்றி இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கிறது என தகவல் வெளியானது.

அதன்படி நேற்று ராம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். இன்று ஆயிஷா வெளியேற போகிறார் என்று தெரியவந்துள்ளது. இதை கேள்விப்பட்ட ஆயிஷா ரசிகர்களும் சற்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Tags :
|
|
|
|