Advertisement

WhatsAppல் வந்து இருக்கும் புது அப்டேட்

By: vaithegi Wed, 13 Sept 2023 2:26:09 PM

WhatsAppல் வந்து இருக்கும் புது அப்டேட்


இந்தியா: இந்தியாவில் மக்கள் பலர் பயன்படுத்தும் செயலிகளில் வாட்ஸ்ஆப் செயலி முக்கியமான ஒன்றாகயிருக்கிறது. இந்த செயலியில் பயனர்களின் வசதிக்காக அப்டேட் வந்த வண்ணம் இருக்கிறது.இதையடுத்து அதன் படி தற்போது ஐரோப்பிய யூனியன் விதிகளுக்கு ஏற்ற வகையில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது. இது குறித்த தகவல் Wabetainfo வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

அதாவது வாட்ஸ்ஆப்பில் ஐரோப்பிய யூனியன் டிஜிட்டல் மார்கெட்ஸ் சட்டத்தை இயற்றி இருக்கிறது. இந்த சட்டம் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கடுமையான விதிகளை பிறப்பித்து இருக்கிறது.

whatsapp,update ,WhatsApp,அப்டேட்


மேலும் அதுமட்டுமில்லாமல் பயனர்கள் இதர செயலிகளுடன் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான வசதியை வழங்குவதும் இடம் பெற்று இருக்கிறது. இந்த புதிய விதிகளுக்கு ஏற்ப செயலியை மாற்றுவதற்கான பணிகளில் வாட்ஸ்ஆப் ஈடுபட்டுள்ளது. மேலும் இது பற்றி பீட்டா 2.23.19.8 அப்டேட்டில் இடம்பெற்றுள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் மற்ற தளங்கள் இடையேயான தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தும் சிஸ்டம்களில் முழுமையான என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். பயனர்கள் 7-வது விதியின் கீழ் இந்த ஆப்ஷனிலிருந்து வெளியேறும் வசதியும் வழங்கப்படும். மூன்றாம் தரப்பு செயலிகளுடன் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான வசதியை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உ

Tags :