Advertisement

Desktop பயனர்களுக்காக வாட்ஸ்அப் புது முறை அறிமுகம்

By: vaithegi Tue, 28 Nov 2023 4:14:12 PM

Desktop பயனர்களுக்காக வாட்ஸ்அப் புது முறை அறிமுகம்

சென்னை: வாட்ஸ்அப் நிறுவனம் Desktop பயனர்களுக்காக மீண்டும் View Once முறையை அறிமுகம் ...வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் பாதுகாப்புக்காக பல வசதியினை வழங்கி கொண்டு வருகிறது. இவ்வாறு, பாதுகாப்பு மீறப்படும் பட்சத்தில் வாட்ஸ்அப் கணக்கு மொத்தமாக ban செய்யப்படுகிறது.

அந்த வகையில், ரகசிய வீடியோ அல்லது புகைப்படங்களை பகிரும்படியாக View Once முறையை வாட்ஸ்அப் அறிமுகம் செய்திருந்தது. எனவே இதன் மூலமாக, ஒருமுறை மட்டுமே பயனர்கள் அனுப்பும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்க்க முடியும்.

whatsapp,desktop ,வாட்ஸ்அப் ,Desktop

மேலும், இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை கேலரியில் சேமிக்க முடியாது. இதன் பின்னர், இந்த அப்டேட்டை வாட்ஸ்அப் திரும்ப பெற்றது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் டெஸ்க்டாப் பயனர்களுக்காக வாட்ஸ்அப் நிறுவனம் 1 முறை மட்டுமே காணும் வியூ ஒன்ஸ் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அப்டேட்டை விண்டோஸ் மற்றும் மேக் பயனர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :