Advertisement

டிஜிட்டல் ரேஷன் கார்டுகளை எப்படி பெறலாம்

By: vaithegi Wed, 25 Oct 2023 3:39:52 PM

டிஜிட்டல் ரேஷன் கார்டுகளை எப்படி பெறலாம்

இந்தியா:மத்திய அரசு டிஜிட்டல் ரேஷன் கார்டுகளை அறிமுகம் ... இந்தியாவில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. எனவே இதன் வாயிலாக மக்கள் மலிவு விலையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களை பெற்று பயன் அடைந்து கொண்டு வருகின்றனர்.

மேலும் அது மட்டுமில்லாமல் பண்டிகை மற்றும் பேரிடர் காலங்களில் நிவாரண நிதியும் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் ரேஷன் கார்டு பெறுவது இன்றைக்கு மிகவும் எளிதாகி விட்டது.

digital ration card,festival ,டிஜிட்டல் ரேஷன் கார்டு,பண்டிகை

வீட்டில் இருந்தே ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து டிஜிட்டல் ரேஷன் கார்டுகளை பெறலாம். தற்போது தாலுகா அலுவலகம் வாயிலாகவும் டிஜிட்டல் ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து அனைத்து மாவட்ட வழங்கல் அலுவலகம் வாயிலாக டிஜிட்டல் ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையில் மக்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கும் என கூறப்படுகிறது.

Tags :