Advertisement

இரவெல்லாம் போனை நோண்டுவோர் நீங்கள் அப்போ இந்த பதிவு உகளுக்கு தான்

By: vaithegi Mon, 25 Sept 2023 10:43:58 AM

இரவெல்லாம் போனை நோண்டுவோர் நீங்கள் அப்போ இந்த பதிவு உகளுக்கு தான்

பொதுவாக என்றைக்கு ஆண்ட்ராய்டு போன் வந்ததோ அன்று முதல் பலரின் ஆரோக்கியம் கேள்விக்குறி யாகி விட்டது என்றால் அது மிகையாகாது ,அந்த ளவுக்கு மக்கள் அதற்கு அடிமையாகி தங்களின் தூக்கத்தை தொலைத்து விட்டனர் .இந்த போன் மூலம் தூக்கமின்மையால் அவர்களுக்கு என்ன பாதிப்பு என்பதை குறித்து பார்ப்போம்.

1.பொதுவாக ஒருவர் நீண்ட நாட்களாக உரிய முறையில் தூங்காமல் இருப்பவர்களுக்கு இருதய ஆரோக்கியம் பாதிக்கப் பட்டு ஆரோக்கியம் கெடும்

2.இதை அறிந்துகொண்டு இரவில் போனை நோண்டாமல் தினசரி நன்றாக தூங்கி வந்தால், அந்த பிரச்னை சரியாகிவிடும்.

3.ஆனால் இந்த தூக்கமின்மை பாதிப்பை உணராமல் மேலும் தூக்கத்தை கெடுத்துவந்தால், இருதய ஆரோக்கியம் பாழாகும்.

phone,insomnia ,போனை ,தூக்கமின்மை

4.இந்த தூக்கமின்மையால் ரத்தக்குழாய்கள் சரியாக இயங்காமல் மாரடைப்பு ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.

5. மேலும் இதுதவிர இந்த தூக்கமின்மையால் பல்வேறு இருதயம் சார்ந்த பிரச்னைகளும் அதிகரிக்க வழிவகுக்கும்.

6.சிலருக்கு ஒரு பிரச்னை அல்லது சிந்தனை, இதனால் தூக்கம் வராமல் போகலாம்

6.அந்த பிரச்னை தீர்ந்தவுடன் நாம் பழைய நிலைமைக்கு திரும்பிவிட்டால் நல்லது

7.ஆனால் முறையான தூக்கமில்லாமல் மனம் வருத்தத்துடன் காணப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி தீர்வு கண்டு ஆரோக்கியம் பெற வேண்டும்

8.ஆனால் பிரச்சினை காரணமாக உரியமுறையில் தூங்கவில்லை என்றால், அலைபாயும் அவருடைய மனதை கட்டுப்படுத்தி வைத்திருப்பது மிகவும் கடினமாகும்.

9.இந்த இந்த தூக்கமின்மையால் அவருக்கு மன அழுத்தம் அதிகரித்து, மனநலன் பாதிக்கப்பட வழிவகுக்கும். எனவே நாம் போனை மிக கவனமுடன் உபயோகிக்க வேண்டும்.

Tags :
|