- வீடு›
- வாழ்வியல் முறை›
- மேலும் சிறப்பான பாதுகாப்பை வழங்கும் பொருட்டு தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அப்டேட்
மேலும் சிறப்பான பாதுகாப்பை வழங்கும் பொருட்டு தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அப்டேட்
By: vaithegi Sat, 16 Sept 2023 3:06:37 PM
இந்தியா: வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு கூடுதல் அம்சத்தினை வழங்கும் பொருட்டு அடுத்தடுத்து ஏகப்பட்ட அப்டேட்களை வெளியிட்டபடியே இருந்து கொண்டு வருகிறது. அதாவது, வீடியோ கால் மூலமாகவே ஸ்க்ரீன் ஷேர் செய்யும் வசதி,
மேலும் கூடுதல் எமோஜிகள், ஒரே அக்கௌன்ட்டில் ஒன்றிற்கும் மேற்பட்ட அக்கௌன்ட்டை லாகின் செய்யும் வசதி, ஒரு மொபைலிருந்து மற்றொரு மொபைலுக்கு chat அனைத்தையும் மொத்தமாக QR கோடு மூலமாகவே மாற்றம் செய்யும் வசதி என்று பல வசதி வழங்கப்பட்டு உள்ளது.
Tags :
update |