Advertisement

வாட்ஸ்அப்பில் வெளியான புதிய அப்டேட்

By: vaithegi Thu, 02 Nov 2023 2:15:07 PM

வாட்ஸ்அப்பில்  வெளியான புதிய அப்டேட்


இந்தியா: வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் வசதிக்காக பல அப்டேட்களை வெளியிட்டபடி இருந்து வருகிறது. ஒரு மாதத்திலேயே பல அப்டேட்களை பயனர்களுக்கு வழங்குகிறது. அந்த வகையில், ஒரே அக்கௌன்ட்டில் 2 வாட்ஸ்அப் லாகின், தெரியாத நபர்களிடமிருந்து வரும் காலை mute செய்வது,

இதனை அடுத்து தனித்துவமாக அவதார் வடிவில் எமோஜிகள், புகைப்படங்களை போல வீடியோகளையும் ஒரு முறை மட்டுமே பார்க்கும் வசதி என ஏகப்பட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

update,whatsapp ,அப்டேட்,வாட்ஸ்அப்

அந்த வகையில், தற்போது வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை மற்ற பயனர்களுக்கு பகிர்வதற்கு double-tap மூலமாக எளிமையாக பகிரும்படியான அப்டேட் வழங்கப்பட்டிள்ளது.

அதாவது, ஷேர் செய்ய வேண்டிய வீடியோவை 2 முறை தட்டினால் விரும்பிய பயனர்களுக்கு அப்படியே ஷேர் செய்யலாம்.மேலும் இது மட்டுமல்லாமல் ஏதேனும் வீடியோவை திரும்ப பார்க்க விரும்பினாலும் double-tap மூலமாக காணலாம்.

Tags :
|