Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

By: vaithegi Mon, 22 Aug 2022 6:42:38 PM

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

சென்னை: பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்பட்டது என்பது தெரிந்ததே

இதனை அடுத்து இந்த தேர்வு எழுதியவர்கள் முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் தற்போது நாளை மதியம் 3 மணிக்கு பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

supplementary examination,results,10th class ,துணைத் தேர்வு ,முடிவுகள் , பத்தாம் வகுப்பு

இதை தொடர்ந்து இந்த தேர்வு முடிவுகளை தமிழக அரசின் தேர்வுத்துறை இணையதளத்தில் பார்க்கலாம் எனவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

இதையடுத்து பத்தாம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளதை . எனவே இதனால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :