Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனடாவில் கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 1251 பேர் பாதிப்பு

கனடாவில் கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 1251 பேர் பாதிப்பு

By: Nagaraj Sun, 17 May 2020 6:49:47 PM

கனடாவில் கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 1251 பேர் பாதிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் 1251 பேர் பாதிப்பு... கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 117பேர் உயிரிழந்ததோடு, 1,251பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,679ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 75,864ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 32,366பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 37,819 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


Tags :
|
|
|