Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாகை வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் 12-ந்தேதி (இன்று) உள்ளூர் விடுமுறை

நாகை வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் 12-ந்தேதி (இன்று) உள்ளூர் விடுமுறை

By: vaithegi Tue, 12 July 2022 07:40:14 AM

நாகை வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் 12-ந்தேதி (இன்று) உள்ளூர் விடுமுறை

நாகை: நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நாகை மாவட்டம், நாகூர் நாகநாதர்கோவிலில் ஆனிமாத பிரம்மோற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று கொண்டு வருகிறது.

இதனால் தினமும் சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு வகையான அபிஷேகம், அலங்கார தீபாராதனை, வீதி உலா ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.

local holiday,nagai ,உள்ளூர் விடுமுறை,நாகை

இதையொட்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதனால் நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் 12-ந்தேதி (இன்று) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) அன்று பள்ளிகள் செயல்படும் என தகவல் அறிவிக்கப்ட்டுள்ளது.

Tags :