Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அல்பேர்ட்டாவில் கடந்த 24 மணிநேரத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு

அல்பேர்ட்டாவில் கடந்த 24 மணிநேரத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Wed, 03 June 2020 3:17:15 PM

அல்பேர்ட்டாவில் கடந்த 24 மணிநேரத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு

கனடாவின் அல்பேர்ட்டாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் மேலும் 13 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு சம்பவிக்கவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 7,057 பேரில் 377 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

alberta,province,corona,impact,cabinet committee ,அல்பேர்ட்டா, மாகாணம், கொரோனா, பாதிப்பு, அமைச்சரவை குழு

அல்பேர்ட்டாவில் இறப்புகளின் எண்ணிக்கை 143 ஆக உள்ளது இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,057 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,537 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தவாரம் அல்பேர்ட்டாவின் அவசரகால அமைச்சரவைக் குழு, மாகாணத்தின் 2 ஆம் கட்டமாக மீண்டும் ஆரம்பிப்பது குறித்து முடிவொன்றினை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags :
|
|