Advertisement

இந்தியாவில் ஒரே நாளில் 16,561 பேருக்கு கொரோனா

By: vaithegi Fri, 12 Aug 2022 10:39:25 AM

இந்தியாவில் ஒரே நாளில் 16,561 பேருக்கு கொரோனா

இந்தியா: இந்தியாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 16 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 16,299 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, இன்று 16,561 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் 18,053 பேர் குணமடைந்ததால் இந்தியாவில் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 4,35,73,094 ஆனது.

எனவே இதனால் நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,25,076 லிருந்து 1,23,535 ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக பதிவானது.

corona,india ,கொரோனா ,இந்தியா

இதை அடுத்து இந்நிலையில், இன்று ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை மட்டும் கொரோனாவுக்கு மொத்தம் 5 லட்சத்து 26 ஆயிரத்து 928 பேர் இறந்துள்ளனர்.

மேலும் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2,07,47,19,034 ஆக உயர்ந்ததுள்ளது. நேற்று ஒரே நாளில் 17,72,441 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்களை தெரிவித்துள்ளது.

Tags :
|