Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தி அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்திற்கு 2 புலிட்சர் விருதுகள்

தி அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்திற்கு 2 புலிட்சர் விருதுகள்

By: Nagaraj Tue, 09 May 2023 9:03:22 PM

தி அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்திற்கு 2 புலிட்சர் விருதுகள்

அமெரிக்கா: புலிட்சர் விருதுகள் வழங்கல்... உக்ரைன் போரை சிறப்பாக பதிவு செய்து வருவதற்காக தி அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம், 2 புலிட்சர் விருதுகளை வென்றுள்ளது.

ரஷ்யப் படையெடுப்பு பற்றிய கதைகளுக்காக நியூயார்க் டைம்ஸ், சர்வதேச அறிக்கையிடல் மரியாதையைப் பெற்றுள்ளது.

honorable mention,pulitzer prize,law,news collection,ukraine war ,உயரிய விருது, புலிட்சர் விருது, சட்டம், செய்தி தொகுப்பு, உக்ரைன் போர்

சிறந்த நிருபருக்கான புலிட்சர் விருதை, வாஷிங்டன் போஸ்ட் நிருபர் கரோலின் கிச்சனர் வென்றுள்ளார்.

அமெரிக்க அரசின் கருக்கலைப்பு சட்டம் தொடர்பான செய்தி தொகுப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 1917ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் புலிட்சர் விருது, அமெரிக்க இதழியல் துறையில் உயரிய விருதாக கருதப்படுகிறது.

Tags :
|