Advertisement

உலகம் முழுவதும் 21,260,971 கொரோனா ஆக்டிவ் கேஸ்கள்

By: vaithegi Tue, 24 Jan 2023 09:09:50 AM

உலகம் முழுவதும் 21,260,971 கொரோனா ஆக்டிவ் கேஸ்கள்

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.34 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 673,490,750 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,747,969 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 645,481,810 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 21,260,971 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

corona,world,casescorona,world,cases ,கொரோனா ,உலகம் ,கேஸ்கள்

இதனை அடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 103,888,296 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,129,145 மட்டும் குணமானோர் எண்ணிக்கை 100,943,432 ஆகும். இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,682,015 என அதிகரித்துள்ளது.

மேலும் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 530,735 மட்டும் குணமானோர் எண்ணிக்கை 44,149,346 ஆகும். பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,485,576 என அதிகரித்துள்ளது. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 163,949 மட்டும் குணமானோர் எண்ணிக்கை 39,192,235 ஆகும்.

Tags :
|
|
|