Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அயோத்தியில் 22 லட்சத்து 23 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை

அயோத்தியில் 22 லட்சத்து 23 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை

By: Nagaraj Mon, 13 Nov 2023 9:00:51 PM

அயோத்தியில் 22 லட்சத்து 23 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை

புதுடில்லி: அயோத்தியில் 22 லட்சத்து 23 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைத்த தீப உற்சவ நிகழ்வை தமது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டின் 15 லட்சம் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்ட சாதனை இந்த ஆண்டு தீப உற்சவ விழாவில் முறியடிக்கப்பட்டது. இது பிரமிக்க வைக்கும் மறக்க முடியாத விழா எனத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தீப உற்சவத்தின் படங்களை பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
ஜனவரி மாதம் அயோத்தி கோவில் திறப்பு விழாவுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் தீபாவளியை முன்னிட்டு மக்கள் சரயூ ஆற்றங்கரைகளிலும் தங்கள் வீடுகளிலும் விளக்கேற்றி வைத்தனர்.

lamplighters,ayodhya temple,diwali,x page,prime minister modi ,விளக்கேற்றினர், அயோத்தி கோவில், தீபாவளி, எக்ஸ் பக்கம், பிரதமர் மோடி

Tags :
|
|