Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாடகை தாய்மார்களுக்கு 3 வருட காப்பீடு..மத்திய அரசு உத்தரவு..

வாடகை தாய்மார்களுக்கு 3 வருட காப்பீடு..மத்திய அரசு உத்தரவு..

By: Monisha Fri, 24 June 2022 7:34:37 PM

வாடகை தாய்மார்களுக்கு 3 வருட காப்பீடு..மத்திய அரசு உத்தரவு..

இந்திய: வாடகை தாய் ஒழுங்குமுறை விதிகளின்படி வாடகைத் தாய் வழியாக குழந்தை பெற விரும்பும் தம்பதிகள் 36 மாத காலத்திற்கு வாடகைத் தாய்க்கு ஆதரவாக பொது சுகாதார காப்பீட்டை வாங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளி இட்டுள்ள விதிமுறைகளில், காபிடு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாடு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனம் அல்லது முகவரிடமிருந்து 36 மாத காலத்திற்கு வாடகைத் தாய்க்கு ஒரு பொது சுகாதார காப்பீட்டைதம்பதியர் வாங்க வேண்டும்.

surrogate,mother,government,insurance ,வாடகை தாய், காப்பீட்டு, நிறுவனம், சுகாதாரம்,

கர்ப்பம் மற்றும் பிரசவித்திற்குப் பிந்தைய பிரசவ சிக்கல்கலாள் ஏற்படும் அனைத்துச் சிக்கல்களுக்கும் அனைத்து செலவுகளையும் ஈடுகட்ட போதுமான தொகையாக அது இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1971ம் ஆண்டின் மருத்துவ சட்டத்தின்படி வாடகைத் தாய், வாடைகைத்தாய் முறையின் போது கருகலைப்புக்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|