Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெரம்பலூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 38-வது கொரோனா தடுப்பூசி முகாம்கள்

பெரம்பலூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 38-வது கொரோனா தடுப்பூசி முகாம்கள்

By: vaithegi Sun, 25 Sept 2022 08:02:56 AM

பெரம்பலூரில்   இன்று (ஞாயிற்றுக்கிழமை) 38-வது கொரோனா தடுப்பூசி முகாம்கள்

பெரம்பலூர் : 38-வது கொரோனா தடுப்பூசி முகாம்கள் .. தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 38-வது சிறப்பு முகாம்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

இதனை அடுத்து இந்த முகாம்களில் 9 ஆயிரத்து 220 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 29 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவமனைகள், 143 மற்ற இடங்கள் என்று மொத்தம் 176 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனா ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 432 பேருக்கு பரிசோதனை செய்ததில் 21 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 164 ஆக உயர்ந்தது. நேற்று 20 பேர் குணமடைந்த நிலையில் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 288 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் தற்போது தொற்று உள்ள 182 பேர் பல்வேறு மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 734 பேர் ஈரோடு மாவட்டத்தில் கொனேரானாவுக்கு பலியாகி உள்ளனர

https://www.dailythanthi.com/News/State/in-erode-districtcorona-for-18-people-800231 கொரோனா ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 432 பேருக்கு பரிசோதனை செய்ததில் 21 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 164 ஆக உயர்ந்தது. நேற்று 20 பேர் குணமடைந்த நிலையில் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 288 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் தற்போது தொற்று உள்ள 182 பேர் பல்வேறு மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 734 பேர் ஈரோடு மாவட்டத்தில் கொனேரானாவுக்கு பலியாகி உள்ளனர

https://www.dailythanthi.com/News/State/in-erode-districtcorona-for-18-people-800231

corona vaccination camps,perambalur ,கொரோனா தடுப்பூசி முகாம்கள்,பெரம்பலூர்

எனவே இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாம் தவணைக்கு உள்ளவர்களும்,

மேலும் 2 தவணை முடிந்து முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் செலுத்தி கொள்ளலாம் என்று மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :