Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் 431 பேர் கொரோனாவால் பாதிப்பு

கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் 431 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Nagaraj Fri, 28 Aug 2020 4:58:14 PM

கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் 431 பேர் கொரோனாவால் பாதிப்பு

431 பேர் பாதிப்பு... கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணி நேரத்தில் 431 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 26ஆயிரத்து 848பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 102பேர் உயிரிழந்துள்ளனர்.

canada,corona,vulnerability,hospital,anxiety ,கனடா, கொரோனா, பாதிப்பு, மருத்துவமனை, கவலைக்கிடம்

மேலும், நான்காயிரத்து 921பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து பனிரெண்டாராயிரத்து 825பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 45 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|
|