Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த 24 மணிநேரத்தில் கனடாவில் 432 பேர் கொரோனாவால் பாதிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் கனடாவில் 432 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Nagaraj Fri, 24 July 2020 7:51:29 PM

கடந்த 24 மணிநேரத்தில் கனடாவில் 432 பேர் கொரோனாவால் பாதிப்பு

கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 432 பேர் பாதிப்படைந்ததோடு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 21வது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 12ஆயிரத்து 672ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 874பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

corona,vulnerability,hospitalization,treatment,anxiety ,கொரோனா, பாதிப்பு,  மருத்துவமனை, சிகிச்சை, கவலை

மேலும், 5 ஆயிரத்து 279 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 98 ஆயிரத்து 519 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர இரண்டு ஆயிரத்து 219 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|