Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4622 பேர் கொரோனாவால் பாதிப்பு

கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4622 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Nagaraj Tue, 10 Nov 2020 3:41:04 PM

கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4622 பேர் கொரோனாவால் பாதிப்பு

4622 பேர் பாதிப்பு... கனடாவில் கொரோனா வைரசால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், நான்காயிரத்து 622 பேர் பாதிக்கப்பட்டதோடு, 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இரண்டு இலட்சத்து 68ஆயிரத்து 735பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக பத்து ஆயிரத்து 564பேர் உயிரிழந்துள்ளனர்.

corona,canada,vulnerability,24 hours,anxiety ,கொரோனா, கனடா, பாதிப்பு, 24 மணிநேரம், கவலைக்கிடம்

மேலும், 39ஆயிரத்து 771பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 238பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இரண்டு இலட்சத்து 18ஆயிரத்து 400பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Tags :
|
|