Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த 24 மணிநேரத்தில் கனடாவில் 4792 பேர் கொரோனாவால் பாதிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் கனடாவில் 4792 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Nagaraj Mon, 23 Nov 2020 8:26:09 PM

கடந்த 24 மணிநேரத்தில் கனடாவில் 4792 பேர் கொரோனாவால் பாதிப்பு

4792 பேர் பாதிப்பு... கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், நான்காயிரத்து 792பேர் பாதிக்கப்பட்டதோடு, 49பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 30ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மூன்று இலட்சத்து 30ஆயிரத்து 503பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 11ஆயிரத்து 445பேர் உயிரிழந்துள்ளனர்.

corona virus,canada,anxiety,treatment,hospital ,கொரோனா வைரஸ், கனடா, கவலைக்கிடம், சிகிச்சை, மருத்துவமனை

மேலும், 54ஆயிரத்து 999பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 431பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இரண்டு இலட்சத்து 64ஆயிரத்து 049பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Tags :
|