Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாநிலத்தில் மின் கட்டணம் 5-10% வரை உயர்வு .. இன்று முதல் அமல்

இந்த மாநிலத்தில் மின் கட்டணம் 5-10% வரை உயர்வு .. இன்று முதல் அமல்

By: vaithegi Sat, 01 Apr 2023 5:04:26 PM

இந்த மாநிலத்தில் மின் கட்டணம் 5-10% வரை உயர்வு   .. இன்று முதல் அமல்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் மின் கட்டணம் 5 முதல் 10% வரை உயர்வு .... இந்தியாவில் இன்று (ஏப்.01) முதல் புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் நடைபெற்று கொண்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது மஹாராஷ்டிராவில் குடியிருப்புதாரர்களுக்கான மின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் மின் விநியோக நிறுவனங்கள் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டி ஒழுங்கு முறை ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினர்.

electricity bill,maharashtra ,மின் கட்டணம்,மகாராஷ்டிரா

இதனை அடுத்து இந்த மின் கட்டண உயர்வுக்கு ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இன்று முதல் மகாராஷ்டிராவில் மின் கட்டணம் 5 முதல் 10% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் இறுதியாக 3 ஆண்டுகளுக்கு முன்னர் மின் கட்டணம் இதே போன்று அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மின் பயனர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். தற்போது கோடை காலம் நிலவி வருவதால் மின் நுகர்வு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இந்த வேலையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது மின் பயனர்கள் அதிக தொகையை செலுத்த நேரிடும்.

Tags :