Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 27ம் தேதி தொடக்கம் புதிதாக 5 வந்தேபாரத் ரயில்கள் தொடக்கம்

வரும் 27ம் தேதி தொடக்கம் புதிதாக 5 வந்தேபாரத் ரயில்கள் தொடக்கம்

By: Nagaraj Sun, 18 June 2023 12:07:50 PM

வரும் 27ம் தேதி தொடக்கம் புதிதாக 5 வந்தேபாரத் ரயில்கள் தொடக்கம்

புதுடில்லி: வரும் 27ம் தேதி தொடக்கம்... பிரதமர் மோடி ஜூன் 27ம் தேதி புதிதாக 5 வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து காணொலி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.

மேக் இன் இந்தியா திட்டத்தில் சென்னை ஐசிஎப் ரயில்பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது.

pm modi inaugurates,trains,vande bharat,count ,பிரதமர் மோடி, தொடக்கி வைக்கிறார், ரயில்கள், வந்தே பாரத், எண்ணிக்கை

இந்த 5 புதிய ரயில்களும் கோவா-மும்பை, பாட்னா-ராஞ்சி, போபால்-இந்தூர், போபால்-ஜபல்பூர். பெங்களூர்-ஹூப்ளி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.

இந்த ரயில்களை அடுத்து வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிக்க உள்ளது.

Tags :
|