Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மியான்மரில் இன்று காலை 7.56 நிலநடுக்கம் ....ரிக்டர் அளவில் 5.0

மியான்மரில் இன்று காலை 7.56 நிலநடுக்கம் ....ரிக்டர் அளவில் 5.0

By: vaithegi Sun, 03 July 2022 09:53:49 AM

மியான்மரில் இன்று காலை 7.56 நிலநடுக்கம் ....ரிக்டர் அளவில் 5.0

நைபிடா: மியான்மரில் இன்று காலை சுமார் 7.56 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் யாங்கூனில் இருந்து 260 கிமீ சுற்றளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

earthquake,myanmar ,நிலநடுக்கம் ,மியான்மர்

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருள் மட்டும் உயிர் சேத விவரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். இந்நிலநடுக்கம் காரணமாக அப்பகுதி மக்கள் இடையே பெரும் பீதி ஏற்படுத்தியுள்ளது.

Tags :