Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவின் அக்கி மாவட்டத்தில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

சீனாவின் அக்கி மாவட்டத்தில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

By: vaithegi Sun, 03 July 2022 09:54:01 AM

சீனாவின் அக்கி மாவட்டத்தில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பெய்ஜிங்: சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள அக்கி மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி சுமார் காலை 6.02 மணிக்கு (பெய்ஜிங் நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க மையம் (சிஇஎன்சி) தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 40.88 டிகிரி வடக்கு அட்சரேகையிலும் 78.14 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் ,10 கிமீ ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது.

earthquake,epicenter ,நிலநடுக்கம் , நிலநடுக்க மையம்

முன்பு நேற்று அதிகாலை 3.29 மணியளவில் சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்

Tags :