Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் மாவட்ட வாரியாக இதுவரை 5,27,212 பேருக்கு கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இதுவரை 5,27,212 பேருக்கு கொரோனா பரிசோதனை

By: Monisha Mon, 08 June 2020 12:44:06 PM

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இதுவரை 5,27,212 பேருக்கு கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31,667 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 269-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் நேற்று ஒரேநாளில் 604 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,395 இல் இருந்து 16,999 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பாக முதல் முறையாக மாவட்ட வாரியான பரிசோதனைகளின் எண்ணிக்கை விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை எண்ணிக்கையில் பரிசோதனை செய்யப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட வாரியாக இதுவரை மொத்தம் 5,27,212 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

tamil nadu,coronavirus,test,tamil nadu government ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பரிசோதனை,தமிழக அரசு

அரியலூர் - 3,950

செங்கல்பட்டு - 13,958

சென்னை - 1,21,950

கோவை - 22,872

கடலூர் - 11,918

தர்மபுரி - 9,854

திண்டுக்கல் - 7,582

ஈரோடு - 13,421

கள்ளக்குறிச்சி - 8,653

காஞ்சிபுரம் - 9,885

கன்னியாகுமரி - 18,366

கரூர் - 8,218

கிருஷ்ணகிரி - 6,565

மதுரை - 14,102

நாகை - 7,958

நாமக்கல் - 7,727

நீலகிரி - 5,604

பெரம்பலூர் - 3,999

புதுக்கோட்டை - 6,243

ராமநாதபுரம் - 7,074

ராணிப்பேட்டை - 5,480

சேலம் - 22,751

சிவகங்கை - 5,400

தென்காசி - 7,163

தஞ்சை - 17,820

தேனி - 16,945

திருவள்ளூர் - 11,065

திருவாரூர் - 8,448

திருச்சி - 14,453

நெல்லை - 17,624

திருப்பத்தூர் - 9,911

திருப்பூர் - 8,153

திருவண்ணாமலை - 21,996

தூத்துக்குடி - 13,227

வேலூர் - 16,279

விழுப்புரம் - 9,795

விருதுநகர் - 10,803

Tags :
|