Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் மட்டும் 5,748-பேர் குணமடைந்துள்ளனர்

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் மட்டும் 5,748-பேர் குணமடைந்துள்ளனர்

By: vaithegi Thu, 15 Sept 2022 11:29:15 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில்  மட்டும் 5,748-பேர் குணமடைந்துள்ளனர்

இந்தியா: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,442- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் மட்டும் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5,748- ஆக உள்ளது.

இதை அடுத்து தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 46,389- ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 2.04- சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் 37,843- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 34- உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 250- ஆக அதிகரித்துள்ளது. எனவே மொத்த கொரோனா பாதிப்புகளில் இது 1.19 சதவிகிதமாகும்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேற்று ஒருநாளில் மட்ட்டும் 3,109,550- தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை மட்டும் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2,159,816,124- ஆக உயர்ந்துள்ளது.

Tags :
|