Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மாதம் 61.56 லட்சம் பயணிகள் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மாதம் 61.56 லட்சம் பயணிகள் பயணம்

By: Nagaraj Wed, 02 Nov 2022 11:03:08 PM

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மாதம் 61.56 லட்சம் பயணிகள் பயணம்

சென்னை: 61 லட்சம் பயணிகள்... சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 61 லட்சத்து 56 ஆயிரத்து 360 பயணிகள் பயணம் செய்தனர்.

இதில், கடந்த 21ம் தேதி அதிகபட்சமாக 2 லட்சத்து 65 ஆயிரத்து 683 பயணிகள் பயணம் செய்தனர். அதேபோல் செல்போன் மூலம் பெறப்பட்ட ‘கியூ-ஆர்’ லைன் முறையை பயன்படுத்தி 18 லட்சத்து 57 ஆயிரத்து 688 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

360 passengers,61 lakh 56 thousand,chennai,traveled , 360 பயணிகள், அக்டோபர், சென்னை, மெட்ரோ ரயிலில்

மேலும் 36 லட்சத்து 33 ஆயிரத்து 56 பயணிகள் பயண அட்டையை பயன்படுத்தி பயணம் செய்தனர்.

சென்னை மெட்ரோ ரயிலில் ‘க்யூ-ஆர்’ லைன் டிக்கெட் மற்றும் பயண அட்டைகளைப் பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. இவ்வாறு மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளின் அறிவித்துள்ளனர்.

Tags :