Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 6,384 பேர் சிகிச்சை

சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 6,384 பேர் சிகிச்சை

By: Monisha Wed, 04 Nov 2020 1:06:14 PM

சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 6,384 பேர் சிகிச்சை

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 6,384 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,01,848 ஆக உள்ளது. 6,384 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 91 ஆயிரத்து 787 ஆக உள்ளது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 677 பேர் பலியாகியுள்ளனர்.

chennai,corona virus,infection,treatment,kills ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 465
அண்ணா நகர் - 502
தேனாம்பேட்டை - 367
தண்டையார்பேட்டை - 241
ராயபுரம் - 309
அடையாறு- 348
திரு.வி.க. நகர்- 420
வளசரவாக்கம்- 241
அம்பத்தூர்- 321
திருவொற்றியூர்- 135
மாதவரம்- 157
ஆலந்தூர்- 194
பெருங்குடி- 191
சோழிங்கநல்லூர்- 90
மணலி - 92

Tags :