Advertisement

சென்னையில் கொரோனாவுக்கு 6,422 பேர் சிகிச்சை

By: Monisha Tue, 03 Nov 2020 4:28:45 PM

சென்னையில் கொரோனாவுக்கு 6,422 பேர் சிகிச்சை

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,01,195 ஆக உள்ளது. தற்போது மருத்துவமனையில் 6,422 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,91,104 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 3,669 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

chennai,corona virus,infection,treatment,kills ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

கோடம்பாக்கம் - 474
அண்ணா நகர் - 489
தேனாம்பேட்டை - 405
தண்டையார்பேட்டை - 232
ராயபுரம் - 310
அடையாறு - 354
திரு.வி.க. நகர் - 445
வளசரவாக்கம் - 240
அம்பத்தூர் - 326
திருவொற்றியூர் - 125
மாதவரம் - 147
ஆலந்தூர் - 168
பெருங்குடி - 188
சோழிங்கநல்லூர் - 89
மணலி - 108

Tags :