Advertisement

இந்த மாவட்டத்திற்கு வரும் 9-ம் தேதி உள்ளூர் விடுமுறை

By: vaithegi Fri, 04 Aug 2023 10:19:35 AM

இந்த மாவட்டத்திற்கு வரும் 9-ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் , திருத்தணி மலையில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயிலின் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, வருகிற 9ம் தேதி புதன்கிழமை திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை ....

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக திகழ்வது திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலுக்கு தினந்தோறும் பல ஆயிரகணக்காண பக்தர்கள் வந்து சாமிதரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

tiruvallur,local holiday ,திருவள்ளூர் ,உள்ளூர் விடுமுறை

இந்த நிலையில் திருத்தணி மலையில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயிலின் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, வருகிற 9-ம் தேதி புதன்கிழமை திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உதவிட்டு உள்ளார்.

இதனை அடுத்து இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வருகிற 26ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :