Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு ஏலத்திற்கு வருது

67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு ஏலத்திற்கு வருது

By: Nagaraj Sun, 12 Mar 2023 12:42:36 PM

67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு ஏலத்திற்கு வருது

சுவிட்சர்லாந்து: 67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு, சுவிட்சர்லாந்தில் அடுத்த மாதம் ஏலத்திற்கு வருகிறது.
டிரினிட்டி என்றழைக்கப்படும் இந்த டைனோசர் எலும்புக்கூடு அடுத்த மாதம் 18ம் தேதி சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் ஏலம் விடப்படவுள்ளதாக ஏல நிறுவனமான கொல்லர் தெரிவித்துள்ளது.

europe,first,swiss,francs,auction,dinosaur ,ஐரோப்பா, முதல்முறை, சுவிஸ், பிராங்குகள், ஏலம், டைனோசர்

ஐரோப்பாவில் டைனோசர் எலும்புக்கூடு ஏலம் விடுவது இதுவே முதல்முறை என்றும், 60 முதல் 80 லட்சம் சுவிஸ் பிராங்குகள் வரை ஏலம் போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags :
|
|
|
|