Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி அமோக விளைச்சல்... விவசாயிகள் மகிழ்ச்சி

தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி அமோக விளைச்சல்... விவசாயிகள் மகிழ்ச்சி

By: Nagaraj Fri, 02 June 2023 8:45:07 PM

தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி அமோக விளைச்சல்... விவசாயிகள் மகிழ்ச்சி

தருமபுரி: முள்ளங்கி அமோக விளைச்சல்... தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி அமோக விளைச்சல் அடைந்துள்ள நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பயிரிடப்பட்ட 40 நாட்களில் அறுவடைக்கு வருவதால் பெரும்பாலான விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்து வருகின்றனர்.

Tags :
|