Advertisement

ஒட்டாவா ஆற்றில் விழுந்த கனடாவின் இராணுவ ஹெலிகாப்டர்

By: Nagaraj Wed, 21 June 2023 7:03:03 PM

ஒட்டாவா ஆற்றில் விழுந்த கனடாவின் இராணுவ ஹெலிகாப்டர்

கனடா: ஆற்றில் விழுந்த இராணுவ ஹெலிகாப்டர்... கனடாவில் விமானப்படைக்கு சொந்தமான இராணுவ ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 2 வீரர்கள் உயிரிழந்தனர்.

கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை பெட்டாவாவில் உள்ள இராணுவ தளம் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த சி.எச்.147 சினூக் ரக ஹெலிகாப்டர், ஒட்டாவா ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

investigation,prime minister of canada,helicopter,4 soldiers,search mission ,விசாரணை, கனடா பிரதமர், ஹெலிகாப்டர், 4 வீரர்கள், தேடும் பணி

ஹெலிகாப்டரில் பயணித்த 4 வீரர்களில் இருவர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மற்ற இருவரை ஆற்றில் தேடும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், மாயமான 2 வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags :