Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை

மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை

By: vaithegi Fri, 04 Aug 2023 10:10:25 AM

மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை .... முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் பற்றி ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையின் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவாக ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். நேற்று வரை மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு 79 லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

advisory,chief minister m. k. stalin,womens rights project ,ஆலோசனை,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,மகளிர் உரிமைத் திட்டம்


இதனை அடுத்து இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதல்வர் ஆலோசிக்க உள்ள நிலையில் பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்க இருக்கின்றனர்.

மாநில அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Tags :