Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போரில் காயமடைந்துள்ள வீரர்களுக்காக நடமாடும் மருத்துவமனை பேருந்து

போரில் காயமடைந்துள்ள வீரர்களுக்காக நடமாடும் மருத்துவமனை பேருந்து

By: Nagaraj Thu, 16 Mar 2023 10:55:31 PM

போரில் காயமடைந்துள்ள வீரர்களுக்காக நடமாடும் மருத்துவமனை பேருந்து

உக்ரைன்: நடமாடும் மருத்துவமனை... உக்ரைனில் போரில் காயமடைந்துள்ள வீரர்களுக்காக நடமாடும் மருத்துவமனை பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

6 படுக்கை வசதிகள் மற்றும் 6 மருத்துவர்களுடன் உள்ள இந்த பேருந்து, காயமடைந்த வீரர்களை போர் பகுதியில் இருந்து வெளியேற்றி வருகிறது.

new buses,mobility,hospital,six months,mobility ,புதிய பேருந்துகள், நடமாடும், மருத்துவமனை, ஆறு மாதம், இயக்கம்

அவ்ஸ்ட்ரிக்கா பஸ் (Avstriika Bus) என பெயரிடப்பட்டுள்ள இந்த பேருந்தை உருவாக்க 6 மாத காலம் ஆனதாகவும், கடந்த ஒன்றதை மாதமாக இயக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த பேருந்து பழுதடைந்ததால் அதற்கு மாற்றாக மற்றொரு பேருந்தும் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் புதிய பேருந்துகளை வாங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :