Advertisement

வாட்ஸ்அப்பின் செயலியில் புதிய வசதி

By: vaithegi Tue, 07 Mar 2023 12:15:05 PM

வாட்ஸ்அப்பின் செயலியில் புதிய வசதி

இந்தியா :உலகளவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியான Whatsappல் உபயோகப்படுத்தாமல் இருக்கும் groupகளை சில நாட்களுக்கு பின் காலாவதி ஆகும் வசதி அறிமுகம் ..... Whatsapp செயலி மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இச்செயலியை அனைவரும் பயன்படுத்தும் வகையில் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன.

வெறும் தகவல் பரிமாற்றம் செய்யும் செயலியாக இருந்த நிலையில் தற்போது வீடியோ கால், பணம் மாற்றும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது Whatsappல் புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது.

app,whatsapp ,செயலி,வாட்ஸ்அப்

எனவே அதன்படி படி வாட்ஸ்ஆப் குழுக்கள் பல பயன்படாமல் இருக்கிறது. அதனை நீக்கும் விதமாக ,வாட்ஸ்அப், “காலாவதியான குழுக்கள்” என்ற புதிய அம்சம் வெளியாகியிக்கிறது. அதன் படி WhatsApp குழுக்களுக்கு காலாவதி தேதியை அமைக்க முடியும்,

அதன் படி இனி தேவையில்லாத வாட்ஸ்ஆப் குழுக்கள் இருக்காது. இந்த புதிய வசதி ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு வெளியிடப்பட்ட வாட்ஸ்அப் பீட்டா அப்டேட்டில் வெளியாகி இருக்கிறது.

Tags :
|