Advertisement

வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் ஒன்று வெளியீடு

By: vaithegi Fri, 11 Aug 2023 2:51:46 PM

வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் ஒன்று வெளியீடு

இந்தியா: ஒரே வாட்ஸ்அப் செயலியின் மூலமாக ஒன்றிற்கும் மேற்பட்ட அக்கௌன்ட்டை லாகின் செய்து கொள்ளும்படியான அப்டேட் வெளியீடு ...whatsapp நிறுவனம் பயனர்களின் அம்சத்தினை மேலும் சிறப்பாக்கும் வகையில் தொடர்ந்து பல அப்டேட்டுகளை வெளியிட்டபடி இருந்து கொண்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது ஒரு whatsapp செயலிலேயே ஒன்றிற்கும் மேற்பட்ட அக்கவுண்ட்டை லாகின் செய்து கொள்ளும் படியான அப்டேட்டை வெளியிட்டு உள்ளது.

update,whatsapp ,அப்டேட் ,வாட்ஸ்அப்

அதாவது, தற்போது வரையிலும் ஒரு whatsapp செயலியின் மூலமாக 1 அக்கௌன்ட் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது கூடுதலாக மற்றொரு whatsapp அக்கவுண்ட்டையும் க்யூஆர் கோடு மூலமாக லாகின் செய்து கொள்ளலாம்.

மேலும் இது மட்டுமல்லாமல், தேவையில்லாத போது Logout செய்து கொள்ளும் படியான வசதியும் வழங்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து , தற்போதைக்கு இந்த புதிய அப்டேட் whatsapp டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளதாகவும் ஓரிரு வாரங்களில் அனைத்து பயன்களும் இந்த அப்டேட்டை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|