Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வௌவால்கள் வாயிலாக மனிதர்களுக்கு பரவக்கூடிய புதிய வைரஸ்

வௌவால்கள் வாயிலாக மனிதர்களுக்கு பரவக்கூடிய புதிய வைரஸ்

By: Nagaraj Sat, 24 Sept 2022 6:06:50 PM

வௌவால்கள் வாயிலாக மனிதர்களுக்கு பரவக்கூடிய புதிய வைரஸ்

அமெரிக்கா: விஞ்ஞானிகள் எச்சரிக்கை... வௌவல்களின் ஊடாக மனிதர்களுக்கு பரவக்கூடிய புதிய வைரஸ் குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொஸ்டா-2 (Khosta-2) என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் மனித உயிரணுக்களில் வேகமாக தொற்றக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கான எவ்வித மருந்துகளும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

research,scientists,america,bats,new virus ,ஆராய்ச்சி, விஞ்ஞானிகள், அமெரிக்கா, வவ்வால்கள், புதிய வைரஸ்

கொஸ்டா-2 என்ற இந்த வைரஸ் 2000 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கண்டறியப்பட்டுள்ளது. கோவிட் வைரஸ் பரவலை அடுத்தே அமெரிக்க விஞ்ஞானிகள் கொஸ்டா 2 வைரஸ் தொடர்பாக கூடுதல் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

மேலும் இதனடிப்படையில் கடந்த சில மாதங்களில் அமெரிக்க விஞ்ஞானிகள் இந்த புதிய வைரஸ் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளனர்.

Tags :
|