Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குடியிருப்புக்குள் புகுந்த கரடியை பார்த்து மிரட்சியில் உறைந்த நபர்

குடியிருப்புக்குள் புகுந்த கரடியை பார்த்து மிரட்சியில் உறைந்த நபர்

By: Nagaraj Mon, 17 Apr 2023 10:13:56 PM

குடியிருப்புக்குள் புகுந்த கரடியை பார்த்து மிரட்சியில் உறைந்த நபர்

அமெரிக்கா: திடீரென புகுந்த கரடி... அமெரிக்காவில் குடியிருப்புக்குள் நுழைந்த கரடியை திடீரென கண்ட நபர் மிரட்சியில் உறைந்தார்.

வடக்கு கரோலினா மாகாணத்தில் டேவிட் ஒப்பன்ஹிமர் என்பவர் தனது வீட்டின் கார் நிறுத்துமிடத்தில் சாய்வு நாற்காலியில் படுத்து ஓய்வெடுத்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு சுற்றுத்திரிந்த கரடி ஒன்று குடியிருப்புக்குள் நுழைந்தது.

bear,dwelling,fear,david,ran away ,கரடி, குடியிருப்பு, அச்சம், டேவிட், ஓடியது

டேவிட் அருகே அந்த கரடி சென்றபோது திடீரென அதனை கண்ட அவர் மிரட்சியில் உறைந்தார். சில நொடிகளில் அந்த கரடியும் அச்சத்தில் அங்கிருந்து தப்பி ஓடியது.

கொஞ்ச நேரம் வரைக்கும் டேவிட்டுக்கு தான் தப்பியதே உண்மையில்லை என்ற நிலையில்தான் இருந்து வந்துள்ளார். அந்தளவிற்கு அவருக்கு ஷாக் கொடுத்து விட்டது அந்த கரடி. ஆனால் அது தெறித்து கொண்டு ஓடியதுதான் ஹைலைட்.

Tags :
|
|
|