Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 19 அடி நீள மலைப்பாம்பை போராடி பிடித்த வீரர்... வீடியோ வெளியிட்டார்

19 அடி நீள மலைப்பாம்பை போராடி பிடித்த வீரர்... வீடியோ வெளியிட்டார்

By: Nagaraj Sat, 15 July 2023 4:58:56 PM

19 அடி நீள மலைப்பாம்பை போராடி பிடித்த வீரர்... வீடியோ வெளியிட்டார்

புளோரிடா: மலைபாம்பை பிடித்தார்... சுமார் 19 அடி நீளமுடைய மலைப்பாம்பை பிடித்த வீரர் ஒருவர் தனது அனுபவத்தை வீடியோ காட்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் வீரர் ஜேக் வலேரி 19 அடி நீளமான மலைப் பாம்பைப் பிடிக்க அதனுடன் கட்டிப் புரண்டார். எத்தனையோ பாம்புகளைப் பிடித்து இருந்த போதும் இந்த ஒருபாம்பு மட்டும்தான் தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறுகிறார்.

python,taped,caught,video,jack,fear ,மலைப்பாம்பு, டேப் வைத்தனர், பிடித்தனர், வீடியோ, ஜேக், அச்சம்

பாம்பை விட்டு விடக்கூடாது என்று அதன் தலைப்பகுதியை இறுக்கிப் பிடித்து கட்டுக்குள் கொண்டு வரப் போராடியதாக கூறுகிறார்.இந்தப் போராட்டத்தை ஜேக்கின் நண்பர்கள் வீடியோ படம் எடுத்தனர். சிலர் அவருக்கு உதவ முயன்றனர்.

ஜேக்கின் தோழி ஒருவர் உடனடியாக காரில் இருந்த டேப்பை கொண்டு வந்து மலைப்பாம்பின் வாயை மூடி சீல் வைத்த பின்னர் பாம்பைப் பிடிக்கும் முயற்சி கைகூடியது.

Tags :
|
|
|
|
|