Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சாண்ட்விச் தீவில் இன்று காலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சாண்ட்விச் தீவில் இன்று காலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

By: vaithegi Thu, 29 Sept 2022 10:22:11 AM

சாண்ட்விச் தீவில் இன்று காலையில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சாண்ட்விச் தீவு : சாண்ட்விச் தீவில் இன்று காலை ரிக்டரில் 7.0 என்ற அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ...... தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் தெற்கு சாண்ட்வீச் தீவு அமைந்து உள்ளது.

இதனை அடுத்து இந்த தீவில் இன்று காலை சுமார் 8.33 மணியளவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

earthquake,sandwich island ,நிலநடுக்கம்,சாண்ட்விச் தீவு

மேலும் தெற்கு ஜார்ஜியா தீவில் இருந்து 470 மைல்கள் தொலைவில் இந்த தீவு அமைந்து உள்ளது. இருப்பினும் நிலநடுக்கம் தொடர்ச்சியாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

இதை அடுத்து இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்ச்சியாக ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்களும் உடனடியாக ஏதும் வெளிவரவில்லை

Tags :