Advertisement

டெலாவேரில் உள்ள ஜோ பிடனின் கடற்கரை வீட்டில் சோதனை

By: Nagaraj Fri, 03 Feb 2023 10:24:08 AM

டெலாவேரில் உள்ள ஜோ பிடனின் கடற்கரை வீட்டில் சோதனை

அமெரிக்கா: டெலாவேரில் உள்ள ஜோ பிடனின் கடற்கரை வீட்டில் FBI அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ரகசிய ஆவணங்களை தேடினர். இந்த சோதனையில் கடற்கரை வீட்டில் ரகசிய ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் வீடு மற்றும் தனியார் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரகசிய அரசு ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஆவணங்கள் ஜோ பிடன் துணை அதிபராக இருந்த காலத்துக்கு முந்தையவை.

army high officers,fbi officers,joe bidens home,search , அதிகாரிகள், சோதனை, ஜோ பைடன்

இது அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது .இதுகுறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், டெலாவேரில் உள்ள ஜோ பிடனின் கடற்கரை வீட்டில் FBI அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ரகசிய ஆவணங்களை தேடினர். இந்த சோதனையில் கடற்கரை வீட்டில் ரகசிய ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :