Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அக்குபஞ்சர் மருத்துவத்திற்கு தனித்துவமாக கவுன்சில் அமைக்க கோரிக்கை

அக்குபஞ்சர் மருத்துவத்திற்கு தனித்துவமாக கவுன்சில் அமைக்க கோரிக்கை

By: Nagaraj Mon, 15 May 2023 5:46:19 PM

அக்குபஞ்சர் மருத்துவத்திற்கு தனித்துவமாக கவுன்சில் அமைக்க கோரிக்கை

சென்னை: தனி கவுன்சில் அமைக்க கோரிக்கை... அக்குபஞ்சர் மருத்துவத்திற்கு தனித்துவமாக ஒரு கவுன்சில் அமைத்து தங்களுக்கு தேவையானவற்றை அரசு முறைப்படி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கில் அக்குபஞ்சர் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மருத்துவர் என்.சங்கர் தலைமையில் நடைபெற்றது.

emphasis,individual advice,acupuncture,medicine,side effects ,வலியுறுத்தல், தனி கவுன்சில், அக்குபஞ்சர், மருத்துவம், பக்கவிளைவுகள்

இதில் 200-க்கும் மேற்பட்ட அக்கு பஞ்சர் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் எந்தவிதமான நோய்களையும் மருந்தில்லா மருத்துவம் மூலம் குறைதீர்த்து குணப்படுத்தும் முறையை பரப்பும் வகையிலும், இந்த மருத்துவத்தில் எந்த பக்க விளைவும் இல்லை, ஆற்றல் உள்ள மருத்துவம் என்பதை அரசு ஏற்று, அதற்கான தேர்வையும் நடத்தி ஆவன செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Tags :