Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த ஆண்டின் இறுதிக்குள் காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமலாக இருக்கிறது

இந்த ஆண்டின் இறுதிக்குள் காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமலாக இருக்கிறது

By: vaithegi Thu, 30 Nov 2023 3:56:35 PM

இந்த ஆண்டின் இறுதிக்குள் காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமலாக இருக்கிறது

சென்னை: தமிழக டாஸ்மாக் கடைகள் தொடர்பாக அரசு ஏகப்பட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்த 15 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், நீலகிரி, ஏற்காடு, பெரம்பலூர், கோவை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் காலி பாட்டில்களை திரும்ப வழங்கினால் ரூ.10 வழங்கும் சோதனை நடைபெற்றது.

empty liquor bottle,plan ,காலி மதுபான பாட்டில்,திட்டம்

இதையடுத்து இதற்கு பொதுமக்களின் மத்தியில் பெரும் நல்ல வரவேற்பு கிடைத்ததையொட்டி இந்த ஆண்டின் இறுதிக்குள் காலி பாட்டில்களை திரும்ப பெற்று கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இதில் முதற்கட்டமாக, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :